தலையணைக்கு அருகிலோ அல்லது அடியிலோ மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்…?

Loading… தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும் புரியும். அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..! புற்றுநோய் : மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் … Continue reading தலையணைக்கு அருகிலோ அல்லது அடியிலோ மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்…?